Thursday, January 15, 2009

தங்க குளோப் பரிசு!

எ.ஆர்.ரகுமானுக்கு தங்க குளோப் பரிசு கிடைத்திருப்பது ரொம்ப பெருமையாகத் தான் இருக்கிறது.
விஸ்வநாதனும், இளையராஜாவும் மனசின் ஆழத்துக்கு போய் குடியிருந்தாங்க, குடியிருக்காங்க;
ஆனால் இவர் ரொம்ப தூரத்துக்கு உயரத்துக்கு போய்ட்டார்.
அதாவது மக்களை விட்டு விலகிப் போய்ட்டார் என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment