Sunday, January 11, 2009

விமரிசனங்கள்!

சில மாதஙகளுக்கு முன்னர் முதல்வர் கலைஞர் அவர்கள் இரண்டு திரைப் படங்களுக்கு கதை வசனம் எழுதி, தயாரித்து வெளியிட்டார். அவைகள் சரியாகப் போகவில்லை. அதனால் ஒரு பொதுக் கூட்டத்தில் சினிமா விமரிசனம் எழுதுபவர்களை ஒரு பிடி பிடித்தார். 'எம்.ஜி.யார். படங்களுக்குக் கூட இப்படித்தான் குறை கூறி விமரிசனம் எழுதினார்கள். அவர் நடித்த 'நாடோடி மன்னன்' திரைப் படத்திற்கு, வெட்கக் கேடு, வெட்கக் கேடு என்று ஒரு பக்கம் பூரா எழுதினார்கள். ஆனால் அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. எனவே விமரிசனங்களை யாரும் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று கூறினார்.
1) குமுதம் வார இதழில் தான் அப்படி ஒரு விமரிசனம் வந்தது. ஆனால் அது நாடோடி மன்னன் திரைப் படத்திற்கு இல்லை. தாய் மகளுக்குக் கட்டிய தாலி
திரைப் படத்திற்குதான் அப்படி விமரிசனம் எழுதினார்கள். அதே போல
அந்தப் படம் நன்றாகவும் இல்லை. மக்களும் அதைப் புறக்கணித்து விட்டார்கள். அதே போல் இவர் தயாரித்த இரண்டு திரைப்



படங்களும்
கட்சியைப்

பயன்படுத்தி கூட்டம் சேர்த்த்
போதும் மக்கள் விரும்பாததால்
odavillai.
2) குமுதம் பத்திரிகையும் அதன் ஆசிரியர் எஸ்..பி.அண்ணாமலை இருக்கும்போதே தன்னுடைய விமரிசனம் எழுதும் போக்கை மாற்றிக்கொண்டு விட்டது. சினிமா ஒரு தொழில். பல லட்சங்கள் செலவு செய்து திரைப் படம் தயாரிக்கப் படுகிறது. பல நடிகர்கள், தொழிலாளர்கள், tekneeshiangal adhanai




No comments:

Post a Comment